சென்செக்ஸ்: காலையில் ஏற்றம்-பிற்பகலில் வீழ்ச்சி - முடிவில் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: இன்று காலை உயர்வு நிலையில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் பிற்பகலில் வீழ்ச்சி அடைந்து பின்னர் வர்த்தகத்தின் முடிவில் உயர்வுடன் முடிந்தது.
இன்று காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது 155 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் போகப் போக வீழ்ச்சி அடைய ஆரம்பித்து முற்பகலில் 130 புள்ளிகள் குறைந்தது.
பங்கு விலை உயரத் தொடங்கியதால் பல முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வேகமாக விற்க ஆரம்பித்ததால் இந்த நிலை.
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 14,362.83 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 37.65 புள்ளிகள் குறைந்து 4523.45 புள்ளிகளாக நிப்டி இருந்தது.
பின்னர் மீண்டும் சென்செக்ஸ் உயரத் தொடங்கி வர்த்தக நேரத்தின் முடிவில் 151 புள்ளிகள் உயர்ந்தது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications