பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்-உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுதத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது பயிற்சி டாக்டர்களுக்கு உதவித் தொகையாக ரூ.4,500ம் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.8000ம் வழங்கப்படுகிறது.
இதை மற்ற மாநிலங்களில் வழங்குவது போல ரூ.10,000 மற்றும் ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உதவித் தொகையை உயர்த்தி வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications