249 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்து அரசு சாதனை

பீகார் மாநிலம் மட்டும் இந்த கொள்முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு இதுவரை 248.80 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சாதனை அளவாகும். கடந்த ஆண்டு இதே சீசனில் 226.89 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
பீகாரில் மட்டும் இன்னும் கொள்முதல் நடைபெறவில்லை. அங்கு தொடர்ந்து நடைபெறும்.
கோதுமைக்கு மார்க்கெட்டிங் சீசன் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையாகும் என்றார்.
இந்த ஆண்டு கோதுமை நல்ல விளைச்சலைக் கண்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலையும் குவின்டாலுக்கு ரூ. 1080 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் உணவுக் கழகம் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகித்து வருகிறு என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications