மின் வயர் அறுந்ததால் மும்பையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மின்சார வயர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் புறநகர் மின் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
முலுந்த் - தானே பிரிவில் மேலே செல்லும் மின்சார கேபிள்களில் டிரிப்பிங் ஏற்பட்டதால் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்னும் முழுமையாக பழுது சரி செய்யப்படாததால் ரயில்கள் அனைத்தும் குறைந்தது 20 நிமிடங்கள் தாமதமாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications