'ஜோல்னா' பையில் வந்த ரயில்வே பட்ஜெட்!
டெல்லி: வழக்கமாக பெரிய சூட்கேஸில் பட்ஜெட் பேப்பர்களை வைத்து அதை தூக்கிப் பிடித்து புகைப்படக்கார்ரகளுக்கும், டிவி கேமராக்களுக்கும் புன்னகை ததும்ப போஸ் கொடுப்பது நம்ம அமைச்சர்களின் வழக்கம். ஆனால் மமதா பானர்ஜி படு வித்தியாசமானவராச்சே, வித்தியாசமாக தனது பட்ஜெட் பேப்பர்களைக் கொண்டு வந்தார்.
வழக்கமாக சூட்கேஸில் போட்டு பட்ஜெட் உரையைக் கொண்டு வராமல் தனது வழக்கமான ஜோல்னாப் பையில் வைத்து படு கேஷுவலாக வந்தார் மமதா.
ஏதோ தாசில்தார் ஆபிஸுக்கு வருவதைப் போல படு கேஷுவலாக தோளில் ஜோல்னாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர் வந்ததைப் பார்த்து அனைவரும் வியந்து போயினர்.
அதேபோல அவர் வந்த காரும் கூட படு எளிமையாக இருந்தது. அவருக்குச் சொந்தமான மாருதி ஜென் காரில்தான் வந்திறங்கினார் மமதா. அரசு கொடுத்த காரை அவர் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரெல்லாம் அமைச்சரா என்று சிலரைப் பார்த்து நாம் வேதனை அடையும் நிலையில், இப்படியும் அமைச்சரா என்று வியக்க வைத்து விட்டார் மமதா..
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications