ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

-67 புதிய ரயில்கள்
-பயணிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை
-தத்கல் திட்டத்தில் தளர்வு - 2 நாட்களுக்கு முன்பு புக் செய்யலாம்
-தத்கல் கட்டணம் ரூ. 150லிலிருந்து 100 ஆக குறைப்பு.
-மதரசா மாணவர்களுக்கும் ரயில் டிக்கெட் சலுகை
-முக்கிய ரயில் நிலையங்கள் மின்சார லான்டரி வசதி
-ரயில்வே பதிப்பகம் புனரமைப்பு
-7,000 புதிய ரயில் பெட்டிகள் சேர்க்கப்படும்
-முக்கிய ரயில் நிலையங்களி்ல் குளிர்சாதன ரயில் பெட்டக வசதிகள்-200 சிறிய ரயில் நிலையங்களில் ஏடிஎம்
-ஆன்-லைன் ரயில் டிக்கெட் ரத்து முறை எளிதாக்கப்படும்
-அரசு அங்கீகாரம் பெற்ற நிருபர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
-ரூ. 299 முதல் ரூ.399க்கு இளைஞர்களுக்கு ஏசி ரயி்ல் டிக்கெட்
-கன்னியாகுமரி- மதுரை- ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட்
-ஜம்முதாவி- மதுரை- நெல்லை எக்ஸ்பிரஸ்
-சென்னை, கொல்கத்தா, டெல்லியில் பெண்கள் சிறப்பு ரயில்
-மதுரை-திருநெல்வேலி ரயில் அறிமுகம்
-எர்ணாகுளம்-திருச்சி-நாகூர் புதிய ரயில்
-ரூ.1,000க்கு குறைவான வருமானம் உள்ளோர் குடும்பத்துக்கு ரூ. 25க்கு டிக்கெட்-மதுரை-சென்னை புதிய எக்ஸ்பிரஸ்
-12 புதிய நான் ஸ்டாப் நீண்ட தூர ரயில்கள்
-திருநெல்வேலி-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் புதிய ரயில்
-கன்னியாகுமரி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புதிய ரயில்-சென்னை-டெல்லி நான் ஸ்டாப் புதிய ரயில்
-ஜார்க்கண்ட்-மே.வங்க எல்லையில் என்டிபிசியுடன் மின் நிலையம்
-விவசாயப் பொருட்களை இருப்பு வைக்க ஏசி கிட்டங்கிகள்
-ரூ. 1500 மாதச் சம்பளம் வாங்குவோருக்கு 100 கிமீ வரை செல்ல ரூ. 25க்கு சீசன் டிக்கெட்
-மேற்கு வங்க மாநிலம் கச்ராபாராவில் ரயில் பெட்டி தொழிற்சாலை
-ரயில்வே மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்
-இடைக்கால ரயில்வே பட்ஜெட் இலக்குகள் எட்டடப்பட இயலாதவை -ராஜதானி-சதாப்தி ரயில்களில் கேளிக்கை வசதிகள்
-ரயில்வே நிலங்கள் தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும்
-அச்சுறுத்தல் உள்ள 130 ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
-3,000 கூடுதல் முன்பதிவற்ற ரயில் டிக்கெட் மையங்கள் திறப்பு
-லாலு இடைமறிப்பு-மம்தா கோபம்
-வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் நிலை-எஸ்எம்எஸ் மூலம் தகவல்
-ரயில்வே வேலை வாய்ப்பு வாரிய செயல்பாடு சீராக்கப்படும்
-எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படும்
-பயணிகள் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கு முன்னுரிமை
-ரயி்ல்களில் சுற்றுச்சூழல் சார்ந்த டாய்லெட்கள்
-ஜனதா உணவு தி்ட்டம் விரிவாக்கப்படும்
-வயதானோருக்கு கூடுதல் வசதிகள்
-ஊனமுற்றோருக்கு சிறப்பு டிராலிகள், படிகள்
-நடமாடும் டிக்கெட் வேன்கள் அறிமுகம்
-தானியங்கி டிக்கெட் விற்பனை மெஷின்கள் நிறுவப்படும்
-பெண் ரயில்வே கமாண்டோப் படை அறிமுகம்
-ரயில்வே மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்
-நடமாடும் டிக்கெட் விற்பனை மையங்கள் அமைப்பு.
-பெரிய நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்
-ரயில்களில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத டாய்லெட்டுகள்
-தபால் நிலையங்களில் கம்ப்யூட்டர் முன்பதிவு வசதி
-சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் பொழுதுபோக்கு வசதிகள்
-டபுள் டெக்கர் ஏசி ரயில் பெட்டிகள் அறிமுகம்
-49 மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
-ஊனமுற்றோருக்கு சிறப்பு வசதிகள்
-309 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்.
-நேரம் தவறாமல் ரயில்கள் வர நடவடிக்கை.
-நீண்டதூர ரயில்களில் ஒரு டாக்டர்
-49 சுற்றுலா-வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டு சிறப்பு சேவை
-நேரம் தவறாமை, சுகாதாரமான உணவு, நீருக்கு முக்கியத்துவம்
-50 ரயில் நிலையங்கள் உலகத் தரதத்துக்கு மேம்படுத்தப்படும்












Click it and Unblock the Notifications