சசிகலா உறவினர் டாக்டர் வெங்கடேசுக்கு ஜெ முக்கிய பதவி
சென்னை: சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கூட்டணிக் கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியபோது உடனிருந்தவர் வெங்கடேஷ். மேலும் இவரும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதும் உண்டு.
இந் நிலையில் இவருக்கு முக்கியமான பதவியை அளித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகன் தான் இந்த வெங்கடேஷ்.
அண்மைக்காலமாக போயஸ் கார்டன் நிர்வாகத்தையும் இவர் தான் கவனித்து வருகிறார்.
கடந்த மே மாதம் 27ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுத்த முடிவின்படி இவர் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன் மற்றும் மகாதேவன் ஆகியோர் ஏற்கனவே தலைமைக் கழக நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு கழற்றிவிடப்பட்டனர்.
இந்நிலையில் டாக்டர் வெங்கடேஷ் அதிமுக தலைமைக் கழகப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications