ஆலோசனை வழங்குங்கள்-ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின் தனக்கென பிரத்யேகமாக ஒரு பிளாக்கை (www.mkstalin.net) வைத்துள்ளார். அதில் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்து கட்டுரை வடித்துள்ளார்.
அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது..
துணை முதல்வராகப் பொறுப்பேற்று இருப்பதை தமிழினத்துக்குப் பணியாற்றக் கிடைத்த கூடுதல் வாய்ப்பாக நினைக்கிறேன்.
வேகமாக வளர்ந்து வரும் உலகில் தொழில் வளர்ச்சி முக்கியமானது. முதல்வர் கருணாநிதியின் வழியில் தொழில் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த வேண்டும் என்பதை கடமையாகக் கருதுகிறேன்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழில் உற்பத்தி பெருகுவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும்.
தமிழக முதல்வர் கருணாநிதி எனக்கு கூடுதல் பொறுப்பினை அளித்திருக்கிறார். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திட மக்களின் உதவியை நாடுகிறேன். அவர்களது பங்கேற்பை வரவேற்கிறேன்.
இளைஞர்களும், மகளிரும், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்.
ஆலோசனைகளை வரவேற்ற முதல் தலைவர்...
பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள், அறிவுரைகளைக் கோரி பிளாக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள முதல் தமிழக அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.
இதுவரை எந்தத் தலைவரும் இதுபோல மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications