கச்சா எண்ணெய் விலை குறைந்த்ல பெட்ரோல் விலையும் குறையும் - முரளி தியோரா

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மணலியிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் (விரைவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமையவிருப்பது) வரை விமான எரிபொருளுக்கான பைப் லைன் ஒன்றை அமைக்கிறது.
இதன் துவக்க விழாவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவும் நேற்று சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், முரளி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முரளி தியோரா நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல் - டீஸல் விலை உயர்வுக்கு காரணம் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறியதுதான். ஆனால் நேற்றும் இன்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது உண்மையே. இதற்கேற்ப மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படுமா என சிலர் கேட்கிறார்கள்.
எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவே இப்போதைய விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விலை குறைந்தால் நிச்சயம் ஏற்றிய விலையைக் குறைப்பதில் எந்தத் தடையும் இல்லை. விமான எரிபொருள் விலையை இப்போதைய நிலையில் குறைக்க முடியாது, என்றார் முரளி தியோரா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications