கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்தது
சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. முன்பு ஒரு பேரல் 73 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 68 முதல் 69 டாலர்களாக குறைந்து விட்டது.
அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீஸலுக்கான தேவை உயர்ந்தாலும், அந்நாடு இப்போதும் பொருளாதார மந்தத்தில் சிக்கித் தவிப்பதால் எதிர்பார்க்கப்பட்ட அளவு தேவை அதிகரிக்கவில்லை. எனவே மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது.
கடந்த இரு தினங்களாகவே விலை வீழ்ச்சி காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் - டீஸல் விலையை அரசு உடனடியாக அதிக அளவு உயர்த்திவிட்டது மத்திய அரசு.
விலை லேசாக உயர்ந்தாலும் உள்நாட்டில் உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் அரசு, இப்போது விலை குறைந்துவிட்ட பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலவரப்படி நியூயார்க் மெயின் காண்ட்ராக்டில் லைட் ஸ்வீட் க்ரூட் விலை 69.45 டாலராகவும், பெண்ட் நார்த் ஸீ க்ரூட் 68,89 டாலராகவும் உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications