கச்சா எண்ணெய்: பேரலுக்கு 65 டாலராகக் குறைந்தது!
சிங்கப்பூர்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்து பேரலுக்கு 65 டாலருக்கு விற்பனையாகிறது.
அமெரிக்கப் பொருளாதாரம் இப்போதைக்கு மீட்சிப் பாதைக்குத் திரும்பும் அறிகுறி இல்லை என அந்நாட்டு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டதால், பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை மேலும் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வேலையின்மை சதவிகிதமும் எதிர்பார்ப்புக்கு மாறாக பெருமளவு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின்படி நியூயார்க் மெயின் காண்ட்ராக்டில் கச்சா எண்ணெய் விலை பேரல் 64.84 டாலராகவும், பிரண்ட் நார்த் ஸீ க்ரூட் விலை பேரலுக்கு 64.60 டாலராகவும் விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இந்தியாவிலும் பெட்ரோல் –டீஸல் விலை குறைப்போம் என நேற்றுதான் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா முழங்கினார். இன்றைக்கு அவர் எதிர்பார்த்ததை விட இன்னும் 4 டாலர்கள் குறைந்துள்ளது கச்சா எண்ணெய் விலையில்.
குறைக்கப்படுமா பெட்ரோல் விலை?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications