பெங்களூர் ஐபிஎம்- குஜராத் அமுல் நிறுவனங்கள் ரூ. 80 கோடி ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஐபிஎம் நிறுவனமும், குஜராத் மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனமும் (அமுல்) ரூ. 80 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமுல் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தைதப் பயன்படுத்தி உதவிகரமாக இருக்கும் ஐபிஎம்.
அமுல் நிறுவனத்தின் ஐடி பிரிவை ஐபிஎம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு ஏற்படுத்தி, செயல்படுத்தி வரும்.
இதற்காக ஐபிஎம் தொழில்நுட்பப் பின்னணியிலான சாப் இஆர்பி சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
மேலும் அதி நவீன டேட்டா மையம் ஒன்றையும் அமுல் நிறுவனத்திற்காக ஐபிஎம் உருவாக்கித் தரும்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications