For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் தாக்கல் செய்தார் பிரணாப்

By Staff
Google Oneindia Tamil News

Pranab with budget
டெல்லி: 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை 3ம் தேதி தாக்கல் செய்தது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பல சலுகைகளுடன் கூடியதாக அது இருந்தது.

இந்த நிலையில் இன்று பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.

இந்த பட்ஜெட்டிலும் பல்வேறு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அவர் பட்ஜெட்டை படித்து வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X