இலங்கைத் தமிழர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு - கருணாநிதி பாராட்டு
சென்னை: மத்திய பட்ஜெட்டில் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து இன்று அவர் தெரிவித்த கருத்து..
பிரதமர் மன்மோகன் சிங் முன்பு அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறு வாழ்வுப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக நீதிக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்த பட்ஜெட்டால் பலன் கிடைக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முன்னோடித் திட்டங்களான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்பு புதுப்பித்தல் திட்டம், நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்டோருக்கான திட்டங்களுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
விவசாயக் கடன்களை அதிகரிக்கவும், வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications