சென்னையிலும் இனி மார்ட்டின் ஏர் தரையிறங்கும்
சென்னை: டச்சு கார்கோ விமான நிறுவனமான மார்ட்டின்ஏர் சென்னை நகரையும் தனது சேவைப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனமாகத் திகழ்வது மார்ட்டின் ஏர்.
இந்த நிறுவனம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து ஹாங்காங்குக்கு இயக்கும் போயிங் 747-400 ரக விமானத்தை சென்னை வழியாக இயக்க முடிவு செய்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம்-ஷார்ஜா-சென்னை - ஹாங்காங் தடத்தில் வாரம் இருமுறை இந்த நிறுவனம் தனது கார்கோ விமானத்தை இயக்கும்.
சர்வதே வர்த்தகத்தில் இந்தியவின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளதாலேயே இந்த முடிவு என மார்ட்டின்ஏர் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிராந்திய நகரங்களில் ஹாங்காங்குக்கு அடுத்து சென்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா பசிபிக்கில் 28 நாடுகளில் மார்ட்டின்ஏர் சரக்கு விமானங்கள் இயங்குகின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications