884 டன் நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ கப்பல் இலங்கை கிளம்பியது

ஐரோப்பிய தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் வணங்காமண் என்று பெயரிடப்பட்ட கேப்டன் அலி கப்பல் இலங்கை சென்றது.
ஆனால் அந்த நாடு நிவாரணப் பொருட்களை ஏற்காமல் திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை அருகே வந்து நின்ற வணங்காமண் கப்பலை சென்னைக்குள் அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் வந்தது. பின்னர் கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டன.
இந்கதப் பொருட்களை கேப் கொலராடோ கப்பலில் ஏற்றும் பணி நடந்து வந்தது.
இது முடிந்த நிலையில் 884 டன் நிவாரணப் பொருட்களுடன் கொலராடோ கப்பல் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை கிளம்பிய இக்கப்பல் இன்று நள்ளிரவு வாக்கில் இலங்கை சென்றடையும். அதன் பின்னர் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications