ஐ.நா.வை மாற்றியமைக்க இந்தியா பாடுபடும்-பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம். இன்னும் பாதுகாப்பு கவுன்சில் அப்படியேதான் உள்ளது. தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து உறுப்பினர்களுக்கு மட்டும் வீட்டோ அந்தஸ்து கொடுத்து வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
ஐ.நா. மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும்.
பாதுகாபபு கவுன்சிலில் இந்தியாவுக்குரிய இடத்தைப் பெறுவதிலும் உறுதியாக இருக்கிறோம். நிச்சயம் அந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் பிரதமர்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications