இலங்கையில் நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையிலும் மீண்டும் நெருக்கடி நிலைச் சட்டத்தை நீட்டித்துள்ளது இலங்கை அரசு.
மேலும் ஒரு மாதத்திற்கு நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள விடுதலைப் புலிகளையும் ஒழிப்பதற்காக நெருக்கடி நிலைச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.
நாடாளுன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 103 பேர் வாக்களித்தனர்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த சட்ட நீட்டிப்பு மூலம் சந்தேகப்படும் யாரையும் காலவரையில்லாமல் சிறையில் அடைத்து விசாரிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
சட்ட நீடிப்பு குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், விடுதலைப் புலிகள் இன்னும் கூட மிரட்டலாகவே உள்ளனர். எனவே மிச்சமுள்ள போராளிகளையும் பிடிக்கும் வரை நெருக்கடி நிலை அமலில் இருக்கும்.
மரபு வழியிலான போர் முடிவடைந்து விட்டாலும் கூட தீவிரவாதத்தின் நிழல் இன்னும் போகவில்லை என்றார் அவர்
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நெருக்கடி நிலை தொடர்ந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications