மலேசியாவுக்கு கேட்டமைன் கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு போதை பொருள் கடத்த முயன்றவரை திருச்சி விமான நிலைய சுங்கா இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது. இவர் தனியார் விமானம் மூலமாக மலேசியாவுக்கு செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கா இலாகா அதிகாரிகள் அவரை வழிமறித்து திடீர் சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் கேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு சுமார் ரூ 45 லட்சம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சாகுல் ஹமீதை கைது செய்து சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications