ராமநாதபுரத்தில் புதிய வானிலை மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயல், மழை, வெள்ள எச்சரிக்கைகளை அறிவிக்கும் புதிய வானிலை மையம் ராமநாதபுரத்தில் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் கடலோரங்களில் 124 புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன. இதில் 114 மையங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு்ள்ளன.
மேலும் புதிதாக 78 எச்சரிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இதற்கு மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு எதிர்பார்த்து காத்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்பட்டு வருவதால் அப்பகுதிகளில் கடல் அலைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் குறையும். இதனால் கடற்கரை தடுப்புச் சுவர் கட்டுவது தேவையற்றது என்றார்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications