பாக்.தான் தீவிரவாதிகளை உருவாக்கியது-சர்தாரி

ஆனால் நாங்கள் உருவாக்கி வளர்த்த தீவிரவாதிகள் எங்களையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அரசு அதிகாரிகளை நேற்று இரவு சர்தாரி சந்தித்தார். அப்போது அவர்களிடம் சர்தாரி பேசுகையில், சில குறுகிய கால நோக்கங்களுக்காக பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டனர். வேண்டும் என்றே உருவாக்கப்பட்டவர்கள்தான் இவர்கள்.
ஆனால் இவர்கள் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானையே பதம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
நமக்கு நாமே உண்மையாக இருப்போம். உண்மைகளை நாம் மறைக்க முயலக் கூடாது. தைரியமாக ஒப்புக் கொள்வோம்.
இன்றைய தீவிரவாதிகள் நேற்றைய ஹீரோக்கள் ஆவர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை தீவிரவாதிகள் நமக்கு சாதகமாக இருந்தார்கள். ஆனால் அதன் பின்னர் நம்மையே தாக்க ஆரம்பித்து விட்டனர் என்றார் சர்தாரி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications