2வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்தது
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 10 ஆயிரத்து 896 க்கு விற்பனையானது.
நேற்று பவுனுக்கு ரூ. 80 குறைந்தது. ஒரு கிராம் ரூ. 1352 ஆகவும், ஒரு பவுன் ரூ. 10 ஆயிரத்து 816 ஆகவும் விற்றது. இன்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
பவுனுக்கு ரூ. 48 குறைந்து சவரன் ரூ. 10,768 ஆக விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவதன் எதிரொலி இது என்றும், வரும் நாட்களில் மேலும் அதிக ஏற்ற இறக்கமே நிலவும் என்றும் சென்னை தங்க நகை வியாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
More From
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள் -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications