பொருளாதார நெருக்கடி: 43 ஜெட் என்ஜீனியர்கள் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பொருளாதார சீர்குலைவின் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 43 பயிற்சி தொழில்நுட்ப வல்லுநர்களை நீக்கியள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
இவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள்.
இவர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஜெட் தெரிவித்துள்ளது.
இவர்களில் சிலருக்கு விமான நிறுவனத்தின் வேறு பிரிவுகளில் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளதாம் ஜெட்.
கடந்த ஆண்டு 1500 பேரை நீக்கப் போவதாக ஜெட் அறிவித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அந்த முடிவை திரும்பப் பெற்றது என்பது நினைவிருக்கலாம்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications