சானியா - தொழிலதிபர் சோரப் மிர்ஸா நிச்சயதார்த்தம் முடிந்தது

சானியா மிர்ஸாவுக்கும், ஹைதாராபாத்தைச் சேர்ந்த பிரபல பேக்கரி நிறுவன அதிபரின் மகன் சோரப் மிர்ஸாவுக்கும் இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை பேசி முடித்தனர்.
இதையடுத்து திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது.
இரு தரப்பையும் சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். சானியாவுக்கு, சோரப் மிர்ஸா நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார். பதிலுக்கு சோரப்புக்கு சானியாவும் மோதிரம் அணிவித்தார்.
மீடியாவைச் சேர்ந்த யாரும் செய்தி சேகரிக்கவோ, படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சானியாவின் டென்னிஸ் ஜோடியான மகேஷ் பூபதி, டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா, பேட்மிண்டன் சாம்பியன் கோபிசந்த், நடிக்ர சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டாலும் கூட திருமணம் உடனடியாக நடைபெறாது என தெரிகிறது. காரணம், இன்னும் சில காலம் சானியா விளையாடவுள்ளார். சோரப்பும் லண்டன் சென்று எம்.பி.ஏ படிக்கவுள்ளார்.
--
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications