சென்னைப் புறநகர்களுக்கும் விரைவில் வால்வோ பஸ்கள் அறிமுகம் - கே.என்.நேரு
சென்னை: சென்னை நகரில் இயக்கப்படுவதைப் போலவே, புறநகர்ப் பகுதிகளுக்கும் வால்வோ சொகுசுப் பேருந்துகள் அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில்,
சென்னை நகரில் தாழ்தள சொகுசு பேருந்து என்ற பெயரில் வால்வோ பஸ்கள் விடப்பட்டுள்ளன. ஒருநாள் இந்த பஸ் ஓட வேண்டுமென்றால் ரூ.15 ஆயிரம் வசூலாக வேண்டும். இந்தப் பஸ்களில் சராசரியாக 10 ஆயிரம் வசூல் ஆகிறது. அதே சமயம், பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு நாள் ஒன்றுக்கு விளம்பர கட்டணமாக ரூ.4,800 பெறப்படுகிறது. எனவே வால்வோ பஸ்கள் இயக்குவதில் பிரச்சினை இல்லை.
காஞ்சீபுரத்துக்கு வால்வோ பஸ் விடப்பட்டது. அதில் நல்ல வசூல் கிடைக்கிறது. இந்த ஆண்டு புதிதாக 100 வால்வோ பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
எனவே சென்னை புறநகர் பகுதிகளுக்கும் வால்வோ பஸ்கள் விடுவதில் பிரச்சினை இல்லை. கண்டிப்பாக விடப்படும் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications