கோவை, திண்டுக்கல் சரகங்களுக்கு புதிய டிஐஜிக்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை மற்றும் திண்டுக்கல் சரகங்களுக்கு புதிய டிஐஜிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போதைப்பொருள் தடுப்பு டி.ஐ.ஜி. பாலநாகதேவி கோவை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி.மாகாளி பணி நியமன மாறுதல் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். இவர் சென்னை தலைமையக நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யின் கீழ் பணியாற்றுவார்.
ஐ.ஜி.லாலாம் சங்கா சென்னை போலீஸ் நவீனமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக செயல்படுவார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications