ஜெட் வி்மானத்திற்கு மனைவி பெயரை சூட்டிய சர்கோஸி
Subscribe to Oneindia Tamil
லண்டன்: மனைவி கார்லா ப்ரூனி மீது அளவு கடந்த காதலுடன் வலம் வரும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தான் புதிதாக வாங்கியுள்ள ஜெட் விமானத்துக்கு கார்லா ப்ரூனியின் பெயரை சூட்டியுள்ளார்.
கார்லா ப்ரூனி, சர்கோஸிக்கு மூன்றாவது மனைவி. தனது காதல் மனைவி மீது அளவு கடந்த காதலுடன் உள்ளார் சர்கோஸி. இந்த நிலையில் தான் 50 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ள புதிய ஜெட் விமானத்துக்கு கார்லாவின் பெயரை வைத்துள்ளார் சர்கோஸி.
கடந்த ஆண்டு 240 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருந்தார் சர்கோஸி. அதில் ஒன்று இப்போது சப்ளை ஆகியுள்ளது.
அந்த விமானத்துக்குத்தான் கார்லாவின் நினைவாக கார்லா ஒன் என்று பெயரிட்டுள்ளார் சர்கோஸி.
பாரீஸ் அருகே உள்ள வில்லாகப்ளே என்ற இடத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் அந்த விமானம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications