ஆப்கனில்தான் பதுங்கியிருக்கிறார் பின் லேடன்- பாக்.

இதுகுறித்து மாலிக் கூறுகையில், குனார் பகுதியில்தான் இவர்கள் பதுங்கியிருப்பதாக உறுதியான தகவல்கள் உள்ளன. அவர்கள் நிச்சயமாக பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் இல்லை.
ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் தற்போது அப்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸதான் படையினரிடம் அவர்கள் சிக்கியிருப்பார்கள்.
அதேபோல அல் கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர்களும் கூட பாகிஸ்தான் மண்ணில் இல்லை.
மேலும் பாகிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலால் எந்தப் பலனும் இல்லை.
பாகிஸ்தான் அரசுக்கு கிடைத்துள்ள உறுதியான தகவல்களைப் பார்த்தால் நிச்சயம் பின் லேடன் ஆப்கானிஸ்தானில்தான் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது குனார் பகுதியிலிருந்துதான் ஏவி விடப்படுகி்ன்றன. எனவே குனார் பகுதியில்தான் கொய்தா இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக நம்புகிறோம்.
கடந்த பத்து மாதங்களாக 40க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் பகுதிக்குள் நடத்தியுள்ளது அமெரிக்கா. இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம், அவர்களது எதிரி பாகிஸ்தானுக்குள் இல்லை. ஆப்கானிஸ்தானில்தான் அவர்கள் (லேடன் மற்றும் பிற தலைவர்கள்) பதுங்கியிருக்கிறார்கள்.
அமெரிக்கா தற்போது சின்ன மீனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரிய மீன் (பின் லேடன்) குனார் பகுதியில்தான் உள்ளது என்றார் மாலிக்.
பின் லேடன் உயிருடன் இல்லை என்று முன்பு முஷாரப் கூறினார். பின்னர் அதிபர் சர்தாரியும் சில முறை இவ்வாறு கூறினார். இந்த நிலையில் ரஹ்மான் மாலிக் உயிருடன் இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications