அஸ்ஸாம்: கண்ணிவெடியில் கர்னல்-டிரைவர் பலி
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாமில் இன்று காலை தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ராணுவ கர்னல் ஒருவரும், டிரைவர் ஒருவரும் பலியானார்கள்.
பலிபாரா என்ற வனப் பகுதியில், இவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடியில் வாகனம் சிக்கிக் கொண்டதில் இந்த சம்பவம் நேர்ந்தது.
சக்தி வாய்ந்த கண்ணிவெடி என்பதால் இருவரின் உடல்களும் சிதறிப் போய் விட்டன. வாகனமும் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
இந்த வாகனத்திற்குப் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் அவை தப்பின.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தையொட்டியுள்ள, சீன எல்லைக்கு அருகில் உள்ள டேங்கா என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு போய்க் கொண்டிருந்தபோது கர்னல் விபத்தில் சிக்கினார்.
போடோ தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications