இலங்கையில் ரெட்கிராஸை வெளியேற்ற யு.கே எதிர்ப்பு
கொழும்பு: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சேவையாற்றி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை நிறுத்தக் கூடாது. அவர்களை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. தொடர்ந்த பணியாற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு இங்கிலாந்து கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அமைச்சர் லார்ட் மல்லூச் பிரவுன் இதுதொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதை வாபஸ் பெற வேண்டும். அவர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
மரபு வழியிலான போர் முடிந்து விட்டதால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை தேவையில்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
முகாம்களில் உள்ள மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
எனவே மனிதாபிமான அடிப்படையில், செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகள் தொடர இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவர்களின் சேவை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications