ஆஸ்திரேலியா நோக்கி சென்ற 70 தமிழ் அகதிகள் மீட்பு
கிறிஸ்துமஸ் தீவு: ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
மீன் பிடி படகு ஒன்றில் இவர்கள் உயிரைப் பயணம் வைத்து வந்துள்ளனர். அப்போது இவர்களைப் பார்த்த சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ரோந்து விமானம் உடனடியாக அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்தது.
இதையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர், கிறிஸ்துமஸ் தீவு அருகே வந்து கொண்டிருந்த தமிழர்களின் படகை இடைமறித்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் பிரன்டென் ஓ கானர் கூறுகையில், படகில் 73 பேர் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை சோதனையிட்டபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படகு கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு வரும் வழியில் மூழ்கியதாக முன்னர் கூறப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications