லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியவர் மன்மோகன் - டைம் புகழாரம்

மன்மோகனின் பேச்சுக்கள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது செயல்பாடுகள் மிகப் பெரியவை, சாதனைக்குரியவை என்றும் டைம் புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து டைம் இதழ் கூறியுள்ளதாவது..
முதலில் நிதியமைச்சராகவும், பின்னர் 2004ம் ஆண்டு முதல் பிரதமராகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக பொருளாதார சீர்திருத்தங்களை செம்மையாக நிறைவேற்றி வருகிறார் மன்மோகன் சிங்.
இந்த தொடர் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. சிறப்பான நிலைக்குப் போயுள்ளது.
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருப்பதற்கு மன்மோகன் சிங்கின் சிறப்பான செயல்பாடுகளும், திட்டங்களுமே காரணம்.
அவரது திட்டங்கள் ஏழை மக்களுக்கும் பயன் அளித்துள்ளது என்று கூறியுள்ளது டைம் இதழ்.
பிரான்ஸ் சுதந்திர விழாவில் பிரதமர்:
இந் நிலையில் நாளை நடக்கவுள்ள பிரான்ஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் முக்கிய விருந்தினராக மன்மோகன் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் இவர் தான்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications