ஆமைகள் 'செக்ஸ்'-விமான சேவை பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil

அதிகாரிகள் கடுமையாகப் போராடி ஆமைகளை தூக்கிக் கொண்டு வெளியில் விட்ட பின்னரே விமான சேவை நார்மல் ஆனது.
ஜமைக்கா கடல் பகுதியிலருந்து வந்த 78 ஆமைகள் நியூயார்க் வி்மான நிலையத்தின் முக்கிய ரன்வேக்கு வந்து இனப்பெருக்க வேலையில் ஈடுபட்டன.
இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராடி ஆமைகளை அங்கிருந்து அகற்றினர் அதிகாரிகள்.
ஆமைகளின் செக்ஸ் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆமைகளை பிரித்துக் கொண்டு போய் விட்டனரா அல்லது ஜோடியாக தங்களது வேலையைத் தொடரும் வகையில் விட்டனரா என்பது தெரியவில்லை.
More From
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து











Click it and Unblock the Notifications