3 ஆண்டுகளில் 56 போர் விமானங்கள்-ஹெலிகாப்டர்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து லோக்சபாவில் அவர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் (ஜூலை 2ம் தேதி வரை) 37 விமானங்களும், 19 ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்துக்களில் முப்படைகளையம் சேர்ந்த 34 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ. 6.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்துகளுக்கு தொழில்நுட்பக் கோளாறுகளும், மனிதத் தவறுகளுமே முக்கிய காரணங்களாகும் என்றார் அந்தோணி.
இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சியாச்சின் போன்ற அதிக உயரம் கொண்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சிறப்பு உடைகள், உணவுகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வசதிகள் செய்து தரப்படும் என்றார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications