சென்னை மக்கள் தொகை 50.5 லட்சம்!
சென்னை: தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.65 கோடியாக உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 50.5 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மேயர் சுப்பிமணியமன் கூறினார்.
சென்னை மாநகராட்சியி்ன் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி மாநகராட்சியில் நடந்த விழாவில் பேசிய சென்னை மேயர் சுப்பிரமணியன்,
1987ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது. இதனால் ஏற்படும் அபாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தனர்.
2009ம் ஆண்டின் கணக்குப்படி உலக மக்கள் தொகை 676 கோடி. இதில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 115.6 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.65 கோடியாகும்.
அதில் சென்னை மாநகராட்சி பகுதியில் வசிப்போர் மக்கள் தொகை 50.5 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications