ராமேஸ்வரத்தில் ஹர்பஜன், ஸ்ரீசாந்த் தரிசனம்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கிரிக்கெட் வீர்ரகளான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ராமேஸ்வரம் வந்து அங்குள்ள ராமநாதசுவாமி கோவிலில் சாமி கும்பிட்டனர்.
விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக இரு வீரர்களும் ராமேஸ்வரம் வந்தனர். இதையடுத்து இருவரும் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.
உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரைப் பகுதியில் இருவரும் கிரிக்கெட் விளையாடுவது போல படப்பிடிப்பு நடந்தது.
இரு கிரிக்கெட் வீரர்களும் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூடி விட்டனர். இதையடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்பு தந்து இரு வீரர்களையும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
ஐபிஎல் முதலாவது போட்டித் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் சண்டிகரில் நடந்த போட்டியின்போது பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த்துக்கு பளார் என அறை விட்டது நினைவிருக்கலாம்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications