நெல்லையில் மூ.மு.க. பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேல நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (45). மூவேந்தர் முன்னணி கழக மாநகர் மாவட்ட செயலாளராகவும், தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இன்று காலை மேலப்பாளையம் ரெயில்வே கேட் அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சிவசாமி சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலையால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
More From
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications