டெலிபிராம்ப்டர் உடைந்து சிதறியதால் தடைபட்ட ஒபாமா பேச்சு

சாதாரணமான முறையில் பேசினாலும் கூட தனக்கு முன்னால் டெலிபிராம்ப்டரை வைத்துக் கொண்டுதான், அதைப் பார்த்தபடிதான் பேசுவார் ஒபாமா.
இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள எய்ஸனோவர் செயல் அலுவலக கட்டட கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் ஒபாமா.
அப்போது அவருக்கு முன்பு டெலிபிராம்ப்டர் திரை வைக்கப்பட்டிருந்தது. ஒபாமா தனது பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அது திடீரென நழுவி கீழே விழுந்து சிதறிப் போனது.
இதனால் ஒபாமா தனது பேச்சை நிறுத்திநார். ஓ காட்னஸ் என்று கூறிய அவர் ஸாரி நண்பர்களே என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கூறினார்.
டெலிபிராம்ப்டர் உடைந்து போனதால் மறுபடியும் தனது உரையைப் படிக்கத் தொடங்கினார் ஒபாமா. இதனால் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
மாநகர மேயர்கள், நிர்வாக அதிகாரிகள், நகர்ப்புற கொள்கை வகுப்பாளர்கள் என ஏகப்பட்ட பேர் கூடியிருந்த அரங்கில், இப்படி நடந்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications