மாணவர்களுக்கு தனது செக்ஸ் டிவிடி கொடுத்த ஆசிரியை
கலிபோர்னியா: அமெரிக்காவில் 5ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை கொடுத்த டிவிடியில், அந்த ஆசிரியை நிர்வாண கோலத்தில் இருக்கும் செக்ஸ் படம் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீட்டில் எடுக்கப்பட்ட இந்த செக்ஸ் படத்தை, தெரியாத்தனமாக மாணவர்களுக்கு கொடுக்கவிருந்த டிவியில் ஆசிரியை இணைத்ததால் வந்த கன்றாவி இது.
வகுப்பறையில் மாணவர்கள் நடந்து கொண்டதை, ஜாலி நிகழ்ச்சிகளை படம் பிடித்த அந்த ஆசிரியை, அதை ஒரு டிவிடியாக மாற்றி காப்பி போட்டு அத்தனை பேருக்கும் விநியோகித்தார்.
சந்தோஷமாக வாங்கிச் சென்ற குழந்தைகள், அதை தங்களது பெற்றோரிடம் கொடுத்து டீச்சர் கொடுத்தாங்க என்று கூறியுள்ளனர். பெற்றோரும் ஆர்வத்துடன் அதைப் போட்டு பார்த்தபோது திடீரென நம்ம ஊர் தியேட்டர்களில் ஓடும் மலையாளப் பட பிட் மாதிரி, டீச்சர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டிருந்த ஒரு காட்சி ஓடத் தொடங்கியது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன பெற்றோர்கள், வேகம் வேகமாக டிவிடியை பிளேயரிலிருந்து உருவி விட்டனர்.
இந்த தகவல் ஆசிரியைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் போன பின்னர்தான் ஆசிரியை தான் செய்த தவறை உணர்ந்தார்.
தனது வீட்டில் நடந்த அந்த சம்பவத்தை படமாக்கி வைத்திருந்த அவர் தவறுதலாக அதை பள்ளிக்கூட மாணவர்களுக்கு கொடுக்கவிருந்த டிவியில் சேர்த்து விட்டார்.
உடனடியாக அனைத்துப் பெற்றோர்களிடமும் தனித் தனியாக மன்னிப்பு கேட்டாரம் அந்த ஆசிரியை.
இந்த விவகாரத்தை உள்ளூர் கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் ஆசிரியைக்கு வேலை போகாது என்று தெரியாது. காரணம் அவர் நன்றாக பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியையாம். மேலும் அவர் மீது அனைவரும் நல்லெண்ணத்துடன் இருப்பதால் மன்னித்து விடப்படுவார் எனத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications