நிதியை குறைத்த பென்டகன்-1000 பேரை நீக்கும் போயிங்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அந்த 1000 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது போயிங் நிர்வாகம். ஏற்கனவே அறிவித்த வேலைநீக்கம் போக இந்த புதிய வேலைநீக்கத்தை அமல்படுத்தியுள்ளது போயிங்.
அமெரிக்காவில் இன்னும் பொருளாதார நிலைமை மேம்படவில்லை. வேலையிழப்புகள் தொடருகின்றன என்பதை வெளிக்காட்டுவதாக போயிங் நிறுவன செயல் உள்ளது.
இதேபோல யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம் இந்த ஆண்டு 600 பேரை வேலைநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. வருவாய் குறைந்ததால் இந்த முடிவாம்,.
அதேபோல நாசாவிலும், அக்டோபர் மாதம் முதல் 400 விண்வெளி ஓடப் பிரிவு பணியாளர்கள் நீக்கப்படவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications