புலிகள் தாக்கலாம்-இலங்கை போலீஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அந்த ஐஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு ஆதரவானவர்கள் தெற்கில் நாச வேலைகளி்ல் ஈடுபடலாம்.
எனவே பொதுமக்கள் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே, கேப் கொலராடோ கப்பல் மூலம் வந்துள்ள வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இந்த வாரத்திற்குள் விநியோகிக்கவுள்ளதாம்.
அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, உணவு தானியங்கள் வந்துள்லதாகவும், மொத்தம் 650 மெட்ரிக் டன் பொருட்கள் வந்துள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications