விமான எரிபொருள் விலை குறைகிறது!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதைத் தொடர்ந்து விமான எரிபொருளுக்கான விலையை 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஆனாலும் விமானக் கட்டணங்களை உடனடியாகக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் லாபத்தைக் கொண்டு இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டப் பயன்படுத்திக் கொள்ளும் முடிவில் உள்ளன விமான நிறுவனங்கள்.
விமான எரிபொருள் கட்டணக் குறைப்பு பற்றி மட்டும் நேற்று பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, சாதாரண பெட்ரோல் மற்றும் டீஸலின் விலை குறைக்கப்படுமா என்பது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications