ஐடிபிஐ லாபம் ரூ 171 கோடி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஐடிபிஐ வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 171.83 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது அவ்வங்கியின் முந்தைய ஆண்டின் காலாண்டு லாபத்தைவிட 7.56 சதவீதம் கூடுதலாகும்.
கடந்த ஆண்டு இந்த வங்கி ஈட்டிய லாபம் ரூ. 159.76 கோடியாகும்.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 4,218 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 2,756 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் லாபம் அதிகரித்ததைத் தொடர்ந்து வங்கிப் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை 5.5 சதவீதம் அதிகரித்து ரூ. 99.80-க்கு விற்பனையானது.
ஆரம்பத்தில் தொழில் துறையினருக்கு மட்டுமே கடன் அளிக்கும் சிறப்பு நிதி நிறுவனமாக இருந்து ஐடிபிஐ, பின்னர் வணிக வங்கியாக மாற்றப்பட்டது. இப்போது நாடுமுழுவதும் 570 கிளைகள் மற்றும் 978 ஏடிஎம்களுடன் செயல்படுகிறது இந்த வங்கி.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications