பணவீக்கம் லேசாக உயர்ந்து -1.21 சதவீதமானது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பணவீக்கம் லேசாக உயர்ந்து -1.21 சதவீதமாக உள்ளது.
பண வீக்கம் இப்போது மைனஸ் அளவில் உள்ளது. ஜூலை 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் அளவு லேசாக உயர்ந்து -1.21 ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரம் இது -1.55 சதவீதமாக இருந்தது.
எண்ணைப் பொருட்களின் விலை உயர்வே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் எரிபொருட்களின் விலையை உயர்த்தியது. இதையடுத்து நாப்தாவின் விலை 15 சதவீதமும், பர்னஸ் ஆயில் 11 சதவீதம், பெட்ரோல் 10 சதவீதம், ஹை ஸ்பீட் டீசல் 7 சதவீதம், சாதா டீசல் எண்ணை 4 சதவீதம் உயர்ந்துள்ளன.
இதன் காரணமாக பண வீக்கம் சற்று மேம்பட்டுள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications