சென்செக்ஸ்-400 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!
மும்பை: பங்குச் சந்தையில் நான்காவது நாளாக தொடர்ந்து குறியீட்டெண்கள் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று மட்டும் வர்த்தகம் முடிய ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை 422 புள்ளிகள் உயர்ந்திருந்தது சென்செக்ஸில்.
இன்று காலை வர்த்தகம் துவங்குவதற்கான மணி அடித்த சிறிது நேரத்தில் கிடுகிடுவென 200 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸில்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 134 புள்ளிகள் உயர்ந்தன. இந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும்.
ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின. ஒட்டுமொத்தமாக இந்தத் துறைகளில் 4 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஐசிஐசிஐ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற முதல் நிலைப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
ஏசிசி, இந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மாவின் பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications