விரைவு தரிசனம்.. திருப்பதியில் வாடகைக்கு குழந்தைகள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி கோவிலில் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கு உடனடி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதையடுத்து, திருப்பதியில் குழந்தைகளை வாடகைக்கு விடும் கும்பல்கள் முளைத்துள்ளன.
இவர்களிடம் வாடகைக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர் பல பக்தர்கள்.
குழந்தைக்கு ரூ. 2,000 வரை வசூலிக்கின்றனவாம் இந்தக் கும்பல்கள்.
இதையடுத்து வாடகைக் குழந்தைகளைத் தடுக்க தரிசனம் செய்த பின் குழந்தைகளின் கை விரலில் அடையாள மை வைக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று முதல் இந்த அடையாள மை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மேலும் உடனடி தரிசனத்துக்கு வரும் குழந்தைகளை கேமரா மூலம் கண்காணிக்கவும் ஆரம்பித்துள்ளது தேவஸ்தானம்.
தேவுடா.. தேவுடா..
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications