ஜம்மு-போலீஸ் காவலிலிருந்து இலங்கையர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்முவில் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இலங்கை நபர் சாதுரியமாக தப்பி ஓடி விட்டார். இதையடுத்து 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் ஹூசேன் நப்ராஸ் நவாஸ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்தல் பொருட்களுடன் ஜம்முவில் பிடிபட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரை, நாடு கடத்த உள்ளூர் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ஜம்மு கேனால் ரோடு போலீஸாரிடம் சிறை நிர்வாகம் ஹூசேனை ஒப்படைத்தது.
அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று சாதுரியமாக காவல் நிலையத்திலிருந்து தப்பி விட்டார் ஹூசேன்.
இந்த சம்பவத்தால் ஜம்மு காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக முன்ஷி முஷ்டாக் அகமது உள்ளிட்ட இரு காவல்ர்களை மாவட்ட எஸ்.பி. மனோகர் சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications