மும்பை வந்தார் ஹில்லாரி கிளிண்டன் - தொழிலதிபர்களுடன் ஆலோசனை

அமெரிக்க வெளியுறவு அமைச்சரான பின்னர் இந்தியாவுக்கு ஹில்லாரி வருவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று இரவு அவர் மும்பை வந்து சேர்ந்தார். பின்னர் தாஜ் ஹோட்டலில் இரவு அவர் தங்கினார். இதையொட்டி ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே ஹோட்டல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பிடியில் 3 நாட்கள் சிக்கி பல பேரின் உயிரைக் குடித்தது என்பது நினைவிருக்கலாம்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், ஆதரவு காட்டும் வகையிலுமே இதே ஹோட்டலில் தங்க ஹில்லாரி கிளிண்டன் முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர்களுடன் ஆலோசனை
இன்று காலை ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் கூட்டத்தில் பங்கேற்றார் ஹில்லாரி.
தாஜ் ஹோட்டலை சுற்றிப் பார்த்தார்...
முன்னதாக இன்று காலை தாஜ் ஹோட்டல் முழுவதையும் சுற்றிப் பார்த்தார் ஹில்லாரி. தாஜ் ஹோட்டல் ஊழியர்களையம் அவர் சந்தித்தார். அவர்களை சந்தித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக பின்னர் ஹில்லாரி தெரிவித்தார்.
ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து எழுதினார் ஹில்லாரி.
இதேபோல, தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளான டிரைடென்ட் ஹோட்டலின் ஊழியர்களும் தாஜ் ஹோட்டலுக்கு வந்து ஹில்லாரியைச் சந்தித்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications