அலயன்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது திமுக -காங்.தான் - கருணாநிதி

கன்னடத்தில் வீரப்ப மொய்லி ராமாயணம் குறித்த எழுதிய நூல், ராமாயணம் பெரும் தேடல்கள் என்ற தலைப்பில் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
நூலை வெளியி்ட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் இந்த நூலை வெளியிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பெரியாரின் கருத்துக்களை இதயத்திலேயே பதியவைத்து ராமாயணத்தை விமர்சித்து வந்திருக்கிறேன். இன்று வரை விமர்சித்து வருகிறேன், இனியும் விமர்சிப்பேன்.
இந்த விழாவுக்கு வீரப்ப மொய்லி தன்னை எப்படி அழைத்தார் என்பது தான் ஆச்சரியம். எனக்கும் மொய்லிக்கும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அலையன்ஸ் இருந்து வருகிறது. அதனால் தான் இந்த அலையன்ஸ் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம்.
அலையன்ஸ் என்றாலே இப்போது எல்லோருடைய நினைவுக்கும் வருவது, காங்கிரஸ்-திமுக அலையன்ஸ்தான். தேடல்கள் என்றாலே கண்டுபிடிக்க முடியாமல் புதைந்து கிடப்பதை ஆய்வு செய்வதுதான்.
பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்று இந்நூலில் மொய்லி எழுதியிருப்பது பாராட்டுக்குரியது என்றார் கருணாநிதி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications