சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவரின் தலை சிக்கியது

சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு நகை புரோக்கர் சுரேஷ் குமார் என்பவர் கொலை செய்யபப்ட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய கொலை கார கும்பல், கை, கால்கள், உடலை தனித் தனியாக 3 இடங்களில் போட்டு விட்டுச் சென்றது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், இதுவரை துப்பு துலங்கவில்லை. மேலும், சுரேஷ்குமாரின் தலையும் சிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், பிராட்வே, தம்புச் செட்டித் தெருவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மண்டை ஓடு ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த மண்டை ஓட்டை மீட்டனர்.
தலையை இரண்டாக வெட்டியுள்ளனர் கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள். மேலும், அமிலத்தை ஊற்றி சதைப் பகுதி முழுவதையும் சுத்தமாக அழித்துள்ளனர். இதனால் யாரும் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு செய்துள்ளனர்.
இது சுரேஷ்குமாரின் மண்டை ஓடாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து மண்டை ஓட்டை தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications